எரிமலை வெடிப்பதைப் பற்றிக் கவலை இல்லை : திருமணத்தில் கவனம் செலுத்திய பிலிப்பைன்ஸ் இளம் ஜோடி

Jan 14 2020 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

எரிமலையே வெடித்தாலும் திருமணத்தை நிறுத்த மாட்டோம் என்ற இளம் பிலிப்பைன்ஸ் ஜோடியினரின் திருமண நிகழ்ச்சி குறித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் TAAL எரிமலை கடந்த சில நாட்களாக ஏராளமான புகை மற்றும் குழம்பை வெளிப்படுத்திவருகிறது. எரிமலைக்கு அருகில் வசித்து வரும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எரிமலை எப்போதும் வெடித்துச் சிதறும் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இளம் ஜோடி ஒன்றின் திருமணம் ஏற்கனவே திட்டமிட்டபடி நடந்துமுடிந்துள்ளது. பின்னணியில் எரிமலையிலிருந்து வெளியேறும் புகையுடன் கூடிய திருமண வீடியோ வைரலாகிவருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00