குறுகிய தூரம் சென்று தாக்கும் Hatf-9 ரக ஏவுகணை - வெற்றிகரமாக சோதித்தது பாகிஸ்தான்

Sep 26 2014 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய Hatf-9 ரக ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாக சோதித்துள்ளது.

60 கிலோமீட்டர் வரை பாய்ந்து சென்று இலக்கைத் தாக்குவதோடு, கட்டளைக்கு உடனடியாக கீழ்ப்படியும் வகையில் நவீன முறையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏவுகணையை வெற்றிகரமான சோதனை செய்த விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டு அதிபர் மாம்னூன் ஹுசேன், பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00