இங்கிலாந்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தெருவிழா : இசைக்கருவிகள் வாசித்தும், நடனமாடியும் பொதுமக்கள் உற்சாகம்

Aug 26 2013 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐரோப்பாவின் மிகப்பெரிய தெருவிழா என்று அழைக்கப்படும் நாட்டிங் ஹில் திருவிழா, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தென்னமெரிக்க நாடுகளில் நடத்தப்படுவதைப் போல், லண்டன் நகரில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் கலாச்சார திருவிழா நடத்தப்படுகிறது. இங்கிலாந்தில் குடியேறிய கரீபியன் தீவு பகுதி மக்கள் அதிக அளவில் பங்கேற்கும் இந்த விழா, நேற்று வழக்கமான உற்சாகத்துடன் லண்டன் நகரின் வீதிகளில் தொடங்கியது. சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் விதவிதமான அலங்கார உடைகளை அணிந்தபடியும், இசைக் கருவிகள் முழங்க நடனமாடியபடியும் வீதிகளில் அணிவகுத்துச் சென்றனர். 49-வது ஆண்டாக நடைபெறும் இந்த தெருவிழா, இன்று மாலை முடிவடைகிறது. இவ்விழாவையொட்டி, இங்கிலாந்து நாட்டில் இன்று தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00