அஃப்கனிஸ்தானில் தற்கொலைப் படைத் தீவிரவாதி தாக்குதல் - அதிபர் ஹமித் கர்சாய் சகோதரர் பலி

Jul 29 2014 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கனிஸ்தானில் தற்கொலைப் படைத் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அதிபர் ஹமித் கர்சாயின் சகோதரர் கொல்லப்பட்டார்.

அஃப்கனிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தெற்கு கந்தஹாரில் ஹமித் கர்சாயின் சகோதரர் ஹஸ்மத் கர்சாய் தங்கியிருந்த வீட்டிற்கு இன்று காலை ரம்ஜான் வாழ்த்து தெரிவிப்பதுபோல் வந்து தற்கொலைப்படைத் தீவிரவாதி அவரை கட்டித்தழுவினான். அப்போது அந்தத் தீவிரவாதி தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், ஹமித் கர்சாய் சம்வப இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00