அமெரிக்காவில் ஹிலரி கிளிண்டனை நோக்கி ஷு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு

Apr 11 2014 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் ஹிலரி கிளிண்டனை நோக்கி ஷு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலரி, லாஸ்வேகாஸ் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, அவரை நோக்கி பெண் ஒருவர், காகிதங்களையும், காலணியையும் வீசினார். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவினாலும், அதனை கண்டுகொள்ளாத ஹிலரி உரையை தொடர்ந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00