அமெரிக்காவில், பூனைகளுக்கென்றே, முதல்முறையாக ஒரு விடுதி தொடங்கப்பட்டுள்ளது

Apr 24 2014 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், பூனைகளுக்கென்றே, முதல்முறையாக ஒரு விடுதி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு கொண்டுவரப்பட்டுள்ள பூனைகளை தத்தெடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் பூனை முக்கியமான ஒன்றாகும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இவற்றை வளர்க்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை உணர்ந்த ஒரு நிறுவனம், அந்நாட்டின் நியூயார்க் நகரில், பூனைகளுக்கான முதல் விடுதியைத் திறந்துள்ளது. ஆதரவின்றி கைவிடப்பட்ட ஏராளமான பூனைகள், இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 4 நாட்கள் மட்டுமே இந்தப் பூனைகள் இங்கு இருக்கும் என்றும், அதற்குள், இவை அனைத்தும் தத்துக் கொடுக்கப்படும் என்றும் அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர். தத்துக் கொடுக்கப்பட்ட பிறகு, பூனைகள் மீண்டும் இங்கு திரும்பி வராது என்று தாங்கள் நம்புவதாக அவர்கள் மேலும் கூறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00