அமெரிக்காவின் பல இடங்கள் அடர்ந்த உறைப்பனியினால் சூழப்பட்டுள்ளது - பனிச்சூறாவளி காற்றும் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Apr 17 2014 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் பனிக்காலம் நீடித்து வரும் நிலையில், பல இடங்கள் அடர்ந்த உறைப்பனியினால் சூழப்பட்டுள்ளன. பனிச்சூறாவளி காற்றும் அவ்வப்பொழுது வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பனிக்காலத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பல மாகாணங்கள் அடர்ந்த உறைப்பனியினால் சூழப்பட்டன. கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், பனிக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. Detroit, Michigan, Tennessee, Alabama உள்ளிட்ட பல இடங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சில இடங்களில் மழையுடன் பனிச்சூறாவளியும் வீசி வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00