அமெரிக்காவில் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து - பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

Sep 12 2014 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

அமெரிக்காவின் Connecticut மாகாணத்தின் Bridgeport நகரில் உள்ள ரசாயன கிடங்கில் திடீரென ஏற்பட்ட இந்த தீ, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புப் படையினர், தீயை கட்டுப்படுத்தினர். எனினும் இந்தத் தீவிபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரசாயனப் பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துவிட்டதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தை அடுத்து, அருகில் இருந்த 400 வீடுகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், ஆயிரத்து 500 வீடுகளில் மின்சாரம் தடைபட்டதாகவும், தீயணைப்பு வீரர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00