இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு

Dec 8 2016 2:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து, அந்த அணியின் வீரர்கள் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, மும்பையில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய cook மற்றும் keaton Jenning நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சற்று முன்வரை இங்கிலாந்து அணி 167 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தொடர்ந்து விளையாடி வருகிறது. cook 46 ரன்களுக்கும், Root 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். Jenning 81 ரன்களை எடுத்ததும், Ali 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய தரப்பில் ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00