சீனாவில் நடைபெற்ற 7-வது உலக ராணுவ விளையாட்டு போட்டி : வண்ணமயமான கலை நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்ற விளையாட்டு போட்டி

Oct 28 2019 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் நடைபெற்ற 7-வது உலக ராணுவ விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா, வண்ணமயமான கலை நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களை மகிழ்விக்க, சீனா ஆண்டுதோறும் அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த போட்டியில், நட்பு ரீதியாக பிற நாட்டு வீரர்களும் கலந்து கொள்வர்.

அந்த வகையில், 7-வது உலக ராணுவ விளையாட்டு போட்டி, Hubei மாகாணத்தின் Wuhan நகரில், கடந்த 18-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்புடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 109 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்‍கணக்‍கான வீரர்கள் பங்கேற்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டியின் நிறைவு விழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது. வண்ணமிகு அலங்காரத்துடன் ஜொலித்த அரங்கில், அந்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், விளையாட்டுப் போட்டி நிறைவுப் பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00