மேரி கோம், சிந்து உள்ளிட்ட முக்கிய வீரர்-வீராங்கனைகள் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை - விளையாட்டுத்துறை அமைச்சகம் தகவல்

Sep 12 2019 2:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பத்ம விபூஷன் விருதிற்கும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பத்ம பூஷன் விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகத் ஆகியோர் பத்மஸ்ரீ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00