ஒருநாள், டி20 போட்டிகளில் கேப்டனாக பொலார்ட் நியமனம் : டெஸ்ட் போட்டி கேப்டனாக ஹோல்டர் தொடருவார் என அறிவிப்பு

Sep 10 2019 8:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக Pollard நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து ஜேஸன் ஹோல்டரும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து கரோலஸ் பிராத்வெய்ட்டும் அண்மையில் நீக்கப்பட்டனர். புதிய கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக Pollard நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக ஹோல்டரே தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக Pollard நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தலைமையிலான் அணி வரும் நவம்பர் மாதம் அஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00