அமெரிக்‍க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி - கனடா நாட்டின் இளம் வீராங்கனை பியான்கா ஆண்ட்ரெஸ்ஸூ சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

Sep 8 2019 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில், நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸை அதிர்ச்சி தோல்வியடையச் செய்து, கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்ஸூ சாம்பியன் பட்டம் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 8-ம் இடத்தில் உள்ளவருமான அமெரிக்‍காவின் செரினா வில்லியம்ஸ், 19 வயதான கனடாவின் Bianca Andreescu-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍கம் முதலே அதிரடியாக விளையாடி Bianca, செரினாவை திணறடித்தார். இறுதியில், 6-3, 7-5 என்ற நேர் செட்கணக்‍கில் வெற்றிபெற்று Bianca சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனைப்படைப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்‍கு, செரினா வில்லியம்ஸ் ஏமாற்றத்தை அளித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00