வெஸ்ட் இண்டீசுக்‍கு எதிராக இன்று 3-வது ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி - இந்தியா தொடரை வெல்லுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Aug 14 2019 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வெல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00