15 மீட்டர் தூரம் தலைமுடியால் காரை இழுத்து கல்லூரி மாணவி சாதனை

Mar 13 2018 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

தன்னம்பிக்‍கை, யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 15 மீட்டர் தூரம் தலைமுடியால் காரை இழுத்து, கோவில்பட்டி கல்லூரி மாணவி சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்‍குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த செல்வஜோதி மீனா என்பவர், அங்குள்ள கல்லூரியில் முலாம் ஆண்டு படித்து வருகிறார். யோகா மாணவியான இவர், தன்னம்பிக்‍கை, யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி போன்றவைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தனது தலைமுடியில் காரை கட்டி, அதை 15 மீட்டர் தூரம் இழுத்து, மாணவி செல்வஜோதி மீனா சாதனை படைத்துள்ளார்.

மாணவி செல்வஜோதி மீனாவின் இந்த சாதனையை, பல்வேறு பரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00