மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி - நிஷிகோரி, மிலோஸ் ரானிக், ரஃபேல் நடால் 2-ம் சுற்றில் வெற்றி

Mar 25 2017 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜப்பானின் நிஷிகோரி, கனடாவின் மிலோஸ் ரானிக், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் 2-ம் சுற்றில் வெற்றி பெற்றனர்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆடவர் 2-ம் சுற்று போட்டியில், ஜப்பானின் நிஷிகோரி, தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை சந்தித்தார். இதில், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு 2-ம் சுற்று ஆட்டத்தில், ஸ்பெயினின் ரஃபேல் நடால், இஸ்ரேலிய வீரர் Dudi Sela-வுடன் மோதினார். விறுவிறுப்பான இப்போட்டியில், நடால் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதேபோல், கனடாவின் மிலோஸ் ரானிக், செர்பியாவின் Viktor Troicki-ஐ எதிர்கொண்டார். இதில், 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ரானிக் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00