இந்தியாவிலேயே வேறு எந்த மாநில அரசுகளும் செய்யாத வகையில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா விளையாட்டுத்துறைக்கு அளப்பறிய பங்காற்றியிருப்பதாக விளையாட்டுத்துறை பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பெருமிதம்

Feb 24 2017 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவிலேயே வேறு எந்த மாநில அரசுகளும் செய்யாத வகையில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா விளையாட்டுத்துறைக்கு அளப்பறிய பங்காற்றியிருப்பதாக விளையாட்டுத்துறை பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். சாதிக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கப் பரிசுகளை அள்ளி வழங்குதல், வசதி வாய்ப்பற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சிக்கான வாய்ப்புகளை வழங்குதல், நகர்ப்புறங்களிலும் சர்வதேச தரத்திற்கு இணையாக விளையாட்டுக்கான அடிப்படை வசதிகளை கட்டமைத்தல் என விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு அம்மா மகத்தான சேவையாற்றியிருப்பதாக அவர்கள் அனைவரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00