வேல்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் Estonia நாட்டைச் சேர்ந்த Ott Tanak முதலிடம் பிடித்தார்

Oct 28 2016 7:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேல்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில், Estonia நாட்டைச் சேர்ந்த Ott Tanak முதலிடம் பிடித்தார்.

இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் நகரில், சர்வதேச சாம்பியன்ஷிப் கார்பந்தயம் நடைபெற்று வருகிறது. பல சுற்றுகளாக நடைபெற்று வரும் இந்த பந்தயத்தில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்துகொண்டனர். வனப்பகுதியில் கரடு முரடான செம்மண் பாதையில், நேற்று நடைபெற்ற 12-வது சுற்று பந்தயத்தில், புழுதியை கிளப்பியபடி வீரர்கள் மின்னல் வேகத்தில் தங்கள் கார்களை ஓட்டிச்சென்றனர். இந்தப் பந்தயத்தில் Estonia நாட்டைச் சேர்ந்த Ott Tanak, பந்தய தூரத்தை, ஒரு நிமிடம், 59 குறுவிநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

2-ம் இடத்தை பிரிட்டனின் Kris Meeke-ம், 3-ம் இடத்தை அயர்லாந்து வீரர் Craig Breen-ம் பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00