பிரசில் முன்னாள் கால்பந்து கேப்டன் Carlos Alberto Torres மாரடைப்பால் உயிரிழந்தார்

Oct 26 2016 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசில் முன்னாள் கால்பந்து கேப்டன் Carlos Alberto Torres மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 72.
கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சமகால விளையாட்டு வீரரும், பிரசில் கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தவருமான Carlos Alberto Torres ரியோ-டி-ஜெனிரோவில் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். 1970ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலிக்கு எதிரான இறுதிப்போட்டியை வென்று Alberto தலைமையிலான பிரசில் அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் கால்பந்து உலகில் தனது தனிப்பட்ட முத்திரையை பதித்த Alberto தனது 19 வருட கால்பந்து வரலாற்றில், பிரசில் மட்டுமல்லாமல் கலிஃபோர்னியா, நியூயார்க், சான்டோஸ் உள்ளிட்ட அணிகளுக்காகவும் விளையாடி வெற்றி தேடி தந்துள்ளார். கடைசியாக அசர்பைஜான் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றினார். உயிரிழந்த Alberto-வின் உடலுக்கு கால்பந்து விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00