ராமநாதபுரத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

Aug 25 2016 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் ராமநாதபுரத்தில் நடைபெற்றன. சீதக்காதி சேதுபதி மைதானத்தில் பல்வேறு பிரிவுகளின்கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ராமநாதபுரத்தில் நீச்சல் குளம் அமைக்கவும், சிறந்த பயிற்சியாளரை நியமித்தும் உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, வீரர், வீராங்கனைகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00