இங்கிலாந்தில், மெல்பர்ன் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிளென் பிலிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார்

May 26 2016 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடி வரும் நியூசிலாந்தைச் சேர்ந்த கிளென் பிலிப்ஸ் என்ற வீரர், டியூக் ஆ நோர்போல்ச் லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி அசத்தினார். மேலும், அவர், அதே போட்டியில் 123 பந்துகளில் 201 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிய பிலிப்ஸூக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் வங்கதேசத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக பிலிப்ஸ் விளையாடினார். மேலும் ஆக்லாந்து அணிக்காக அவர் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00