டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 ஆகிய 3 வித கிரிக்கெட் போட்டிகளுக்கான நியூஸிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம்

Apr 30 2016 8:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 ஆகிய 3 வித கிரிக்கெட் போட்டிகளுக்கான நியூஸிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து கேப்டனாக இருந்த பிரென்டன் மெக்கல்லம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் தலைமையில் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடியது நியூஸிலாந்து. இந்நிலையில் தற்போது 3 விதமான போட்டிகளுக்கும் அவரையே கேப்டனாக நியமிக்கப்பட்டதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் வில்லியம்சன் கூறுகையில், மூன்று விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கவுரவம் எனத் தெரிவித்துள்ள அவர், எனது தலைமையிலான அணி பெரிய அளவில் சாதனை படைக்கும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00