ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டி - ஏராளமானோர் கண்டு ரசிப்பு

Aug 29 2015 7:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற சிலம்பம் பயிற்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசுப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிலம்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், முதல் நாளான நேற்று மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சியினை மேற்கொண்டனர்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில், ராமநாதபுரம் விநாயகர் மேலநிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. மாணவிகள் பிரிவில், புதுவலசை அரபி ஒலியுல்லா பள்ளி முதலிடம் பெற்றது. 14 வயதுக்குட்பட்டோருக்கான உத்தரகோசமங்கை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00