கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவின் தந்தை திடீரென காணாமல் போன சம்பவத்தால் பரபரப்பு : அலங்கார் காவல் நிலையத்தில் புகார்

Mar 28 2023 2:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவின் தந்தை திடீரென காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே கோத்துருட் வசிக்கும் கேதார் ஜாதவின் தந்தை மகாதேவ் ஜாதவ் திடீரென காணாமல் போனார். இதைத்தொடர்ந்து அலங்கார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. உடனடியாக கேதாரின் தந்தையை தேடிய போலீசார், புனே நகரத்தின் முந்த்வா பகுதியில் மீட்டு வீட்டில் சேர்த்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00