இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு மீண்டும் காயம்
May 20 2022 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடுத்து வரவுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. காயத்தில் இருந்து அவர் மீண்டு எப்போது திரும்புவார் என்பது குறித்து காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும், சிறப்பு மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு நிர்வாக திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.