இந்தியன் வெல்ஸ் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டி : போலந்து வீரரை வென்று பல்கேரிய வீரர் அரையிறுதிக்‍கு தகுதி

Oct 15 2021 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் போலந்து வீரர் Hubert -ஐ போராடி வென்ற பல்கேரிய வீரர் Grigor Dimitrov அரையிறுதிக்‍குள் நுழைந்துள்ளார்.

அமெரிக்‍காவின் கலிபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் காலி​றுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீரர் Hubert உடன் பல்கேரிய வீரர் Grigor Dimitrov பலப்பரீட்சை நடத்தினார். இதில் அதிரடியாக ஆடிய போலந்து வீரர் Hubert முதல் சுற்றை கைப்பற்றினார். பின்னர் சுதாரித்த பல்கேரிய வீரர் Grigor Dimitrov 3-6 6-4 7-6 என்ற செட் கணக்‍கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்‍கு தகுதி பெற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00