டோக்‍கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு - இந்திய அணி தோல்வி

Jul 24 2021 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய அணி தோல்வியடைந்தது.

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில், இந்தியா சார்பில், தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் - டெல்லியை சேர்ந்த மனிகா பத்ரா ஜோடி, Taipei நாட்டின் Lin Yun Ju - Cheng Ching இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தைபே ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 16 சுற்றுகளின் முடிவில் 4-க்‍கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்‍கில் இந்திய ஜோடியை, தைபே இணை தோற்கடித்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00