ஒலிம்பிக்‍ வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்று - இந்தியாவின் தீபிகா குமாரி 9-வது இடம்

Jul 23 2021 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்‍கியோ ஒலிம்பிக்‍கில் வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்றுகளில் இந்தியாவின் தீபிகா குமாரி 9-வது இடம் பிடித்தார்.

பெண்களுக்கான வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்றுகள் இன்று நடைபெற்றன. மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில், இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, ஒவ்வொரு சுற்றிலும் 60 புள்ளிகளுக்கு 54, 55, 53 என்று சராசரியாக எடுத்து வந்தார். அதிகமாக 10-வது சுற்றில் 58 புள்ளிகளை தீபிகா குமாரி பெற்றார். மொத்தமாக 12 சுற்று முடிவில் 663 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்தார் தீபிகா. ரேங்கிங் சுற்றில் 616 புள்ளிகள் பெற்ற பூட்டானின் கர்மா என்ற வீராங்கனையுடன், குழு சுற்றில் தீபிகா குமாரி மோதுவார். ரேங்கிங் சுற்றில் முதல் இடத்தை கொரியாவின் ஆன் சான் பிடித்தார். இவர் 12 சுற்றுகள் முடிவில் 680 புள்ளிகள் பெற்றார். இது புதிய உலக சாதனையாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00