கிரிக்‍கெட் வீரர் இர்ஃபான் பதானுக்‍கு கொரோனா உறுதி

Mar 30 2021 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
முன்னாள் இந்திய கிரிக்‍கெட் வீரர் இர்ஃபான் பதான், தனக்‍கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எந்த ஒரு அறிகுறியும் இல்லாத நிலையில், பரிசோதனை மேற்கொண்டபோது, கொரோனா இருப்பது தெரியவந்ததாகவும், அதனால், தான் வீட்டிலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமீபகாலங்களில் தன்னுடன் நெருக்‍கமாக இருந்தவர்கள், தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள இர்ஃபான் பதான், பொதுமக்‍கள் அனைவரும் வெளியில் முகக்‍கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை கடைபிடித்து, நல்ல உடல் நலத்துடன் இருக்‍க வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00