மனைவி, மகளுடன் நடனமாடும் எம்.எஸ்.தோனி - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
Nov 26 2020 8:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, நிகழ்ச்சி ஒன்றில், தனது மனைவி சாக்சி மற்றும் மகள் ஜிவாவுடன் நடனமாடும் வீடியோவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவை தற்போது காண்போம்.