இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவர உள்ளது
Feb 26 2020 8:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை, திரைப்படமாக வெளிவர உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. கங்குலி வேடத்தில் நடிப்பதற்காக, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.