100-வது பிறந்தநாளை கொண்டாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வசந்த ராய்ஜி - கேக் வெட்டி கொண்டாடிய சச்சின், ஸ்டீவ் வாக்
Jan 27 2020 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட்டில் முதல் தர வீரராக இருந்துவந்த வசந்த் ராய்ஜி, தனது 100-ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார். வலது கை ஆட்டக்காரரான ராய்ஜி, 1940-ம் ஆண்டு காலகட்டங்களில், 9 முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். இவர் குஜராத் மாநிலம், வதோதராவில் 1920-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி பிறந்தார் வசந்த் ராய்ஜி. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆகியோர், இவரை சமீபத்தில் சந்தித்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினா்.