இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியின் முன்னோட்டமாக சிறுவர்கள், இளைஞர்கள் பங்கேற்ற நீச்சல் போட்டி சென்னையில் நடைபெற்றது

Jan 24 2020 8:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் வரும் 28ம் தேதி 11வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி தொடங்குகிறது. இதன் முன்னோட்டமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், வேளச்சேரியில் நீச்சல் போட்டி நடத்தப்பட்டது. இதனை சர்வதேச துடுப்புப் படகு வீரர் லக்‌ஷ்மன் ரோகித் மரதப்பா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கண்காட்சியின் போது பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00