அமெரிக்காவில் அதிகம் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சியது இந்தியா - 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயில்வதாக ஆய்வறிக்கையில் தகவல்
Nov 19 2019 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் கல்வி பயிலும், சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில், சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தாண்டு, 2 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி பயில்வதாக ஆய்வறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, அந்நாட்டை சேர்ந்த, 'சர்வதேச கல்வி பரிமாற்றம்' என்ற அமைப்பு, இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.