இந்தியாவுடனான தபால் சேவையை மீண்டும் தொடங்கியுள்ள பாகிஸ்தான் - பார்சல்களுக்கு தடை தொடருமென அறிவிப்பு

Nov 19 2019 7:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுடனான தபால் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான ரயில் சேவை, தபால் சேவை, வர்த்தக உறவுக்கு தடை விதித்து. தற்போது, இந்தியாவுடனான தபால் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இன்று மாலை, அட்டாரி - வாகா எல்லையில் 7 கடிதங்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுமென பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்தியாவில் இருந்து வரும் பார்சல்களுக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00