மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 102-வது பிறந்த நாள் : ட்விட்டர் பதிவில் மோடி, ராகுல் காந்தி மரியாதை

Nov 19 2019 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 102-வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனது அஞ்சலியை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், இந்தியாவை வலுவான நாடாக கட்டமைக்க அரும்பாடுபட்ட இரும்புப் பெண்மணி இந்திரா காந்திக்கு, அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துவதாக கூறியிருக்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00