பெங்களூர் நகரில் உச்சகட்ட பாதுகாப்பு - தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்‍கூடும் என்ற தகவலையடுத்து நடவடிக்‍கை

Aug 17 2019 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொண்ட பெங்களூருவில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினையை அடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். புல்வாமா போன்ற சம்பவங்கள் இந்தியாவில் மீண்டும் நடைபெற வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் மறைமுகமாக எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று அழைக்‍கப்படும் பெங்களூருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பெங்களூரில் ஹை அலர்ட் எனப்படும் மிகத் தீவிரமான எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00