மிசோரமில் தோல்வி அடைந்து ஆட்சி இழந்தது காங்கிரஸ் - தெலங்கானாவிலும் கூட்டணி படுதோல்வி - தேர்தல் முடிவுகள் காங்கிரசின் எழுச்சியா ?

Dec 12 2018 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிஸோரம் மாநிலத்தில், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. மிஸோ தேசிய முன்னணிக் கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று அருதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்‍கிறது.

40 தொகுதிகளைக் கொண்டுள்ள மிஸோரம் மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸைச் சேர்ந்த முதலமைச்சர் திரு. லால் தங்வாலா, Champhai தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்துவிட்டார். மிஸோ தேசிய முன்னணிக் கட்சி 26 இடங்களிலும், பிற கட்சிகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பத்தாண்டுகளுக்குப் பிறகு, மிஸோ தேசிய முன்னணி மிஸோரம் மாநிலத்தில் ஆட்சியைக்‍ கைப்பற்றியுள்ளது. வெற்றியை தொடர்ந்து மிஸோ தேசிய முன்னணிக் கட்சி தலைவர் Zoramthanga ஆளுநர் Kummanam Rajasekharan-ஐ சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00