சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த தமிழக பெண்ணின் கை வெட்டப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்

Oct 9 2015 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த தமிழக பெண்ணின் கை வெட்டப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள மூங்கிலேரி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் வீட்டு வேலை செய்வதற்காக 2 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு சென்றார். வீட்டு உரிமையாளர் கஸ்தூரியை கொடுமைப் படுத்தியதால், அதுகுறித்து அதிகாரிகளிடம் அவர் புகார் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதலாளி கஸ்தூரியின் வலது கையை வெட்டியுள்ளார். படுகாயமடைந்த கஸ்தூரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் திருமதி.சுஷ்மாஸ்வராஜ், சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், கஸ்தூரிக்கு தேவையான உதவிகளை அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00