ஹஜ் புனிதப் பயணத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 101-ஆக உயர்வு

Oct 9 2015 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹஜ் புனிதப் பயணத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 101-ஆக உயர்ந்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஏராளமானோர் சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு சென்றனர். அங்கு, மினா நகரில் கடந்த மாதம் 24-ம் தேதி சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், இந்தியர்கள் உட்பட 769 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளதாக சவூதி அரேபியாவில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00