மரண தண்டனையை நீக்க சட்ட ஆணையம் யோசனை - பயங்கரவாத குற்றங்கள் நீங்களாக, நடைமுறைப்படுத்த பரிந்துரை

Aug 28 2015 10:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

பயங்கரவாதக் குற்றங்களில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் நீங்கலாக, மற்றவர்களுக்கு மரணதண்டனையை நீக்கலாம் என சட்ட ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளது.

மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதையடுத்து, மரண தண்டனை நீடிக்கலாமா அல்லது ரத்து செய்ய வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு உச்சநீதிமன்றம் சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், சட்ட ஆணையம் தயாரித்துள்ள 272 பக்க வரைவு பரிந்துரை அறிக்கையில், பயங்கரவாத செயல்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் நீங்கலாக, மற்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நீக்கலாம் என பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கை அடுத்த வாரம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது. உலகில், இந்தியா உட்பட சுமார் 60 நாடுகளில் மட்டுமே மரணதண்டனை இன்னமும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00