தேர்தல் ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ வலைத்தளம் தொடக்கம் : அனைத்து சேவைகளும் ஒரே இணையத்தில் பார்க்க வசதி

Jan 11 2024 7:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய தேர்தல் ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்புகள் " Election Commission Of India" அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. துவாரகாவில் நடைபெற்று வரும் அனைத்து மாநில தலைமை தேர்தல் ஆணையர்கள் உடனான 2 நாள் மாநாட்டில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மேம்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தின் வலைதள பக்கத்தை தொடங்கி வைத்தார். மேம்படுத்தப்பட்ட வலைதளத்தில் வாக்காளர்களில் தொடங்கி வேட்பாளர்கள் வரை அவர்களுக்கு தேவையான உதவிகள், பரிந்துரைகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இணையதள முகவரியில் மேற்கொள்ள முடியும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00