புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு : பாஜக ஆட்சியின் 9ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிக்காக ராஜஸ்தான் பயணம்
May 31 2023 7:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா கோவயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். பாஜக ஆட்சியின் 9 ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் சென்றுள்ளார். அப்போது அஜ்மீர் மாவட்டம் புஷ்கரில் உள்ள புகழ்பெற்ற பிரம்மா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார். மோடி வருகையையோட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.