ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்‍கும் : தேதிகளை அறிந்து சேவைகளைப் பெற அறிவுறுத்தல்

Mar 27 2023 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

அடுத்த மாதம் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்‍கும். பண்டிகைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்‍கமாக வங்கிகள் திறக்கப்படாது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் பாதி நாட்கள் வங்கிகளுக்‍கு விடுமுறை தினமாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, அம்பேத்கர் ஜெயந்தி, ஆண்டு நிறைவு போன்ற விடுமுறைகளுடன் சனி-ஞாயிறு வார விடுமுறையும் சேர்த்து 15 நாட்கள் வங்கிகளுக்‍கு விடுமுறை வருகிறது. வங்கிகள் வேலை செய்யாத நாட்களில் கூட, ஆன்லைன் நிதிச் சேவைகள் வழக்கம் போல் செயல்படும். மாதத்தில் பாதி நாள் விடுமுறை இருப்பதால் வாடிக்‍கையாளர்கள், அந்த நாட்களை குறித்து வைத்து பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00