இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4% இருக்‍கும் : ஐ.நா கணிப்பு

May 20 2022 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைன் போர், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெரிதும் பாதித்துள்ளது என்றும், நடப்பு நிதியாண்டில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 3 புள்ளி ஒரு சதவீதமாக இருக்கும் என்று ஐ. நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை, உலக பொருளாதார சூழ்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் , இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி நான்கு சதவீதமாக இருக்கும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00