ஜம்மு காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்து விபத்து

May 20 2022 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளில் 6 பேர் சிக்‍கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்‍கிறது. காஷ்மீர் - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் Khooni Nala என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்‍கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00