தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவுடன் நடிகர் விஜய் சந்திப்பு - மரியாதை நிமித்தமான சந்திப்பு எனத் தகவல்

May 19 2022 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகரராவை நடிகர் திரு.விஜய் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகரான விஜய் இன்னும் பெயரிடப்படாத 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வரும் இந்தப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்புக்காக தெலுங்கானா சென்ற நடிகர் விஜய், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவை அவரது பிரகதி பவனில் நேரில் சந்தித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00