நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை : மக்களவையில் மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் அறிவிப்பு

Jul 24 2021 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமென, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திருமதி. பாரதி பிரவீன் பவார், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா 3-ம் அலை பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், பதிலளித்தார். கொரோனா 3-வது அலை அச்சுறுத்தலால் நீட் மற்றும் பிற பொது தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை என்றும், நடப்பாண்டு செப்டம்பர் 12-ம் தேதி மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00