நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளை அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை தொற்று - மஹாராஷ்டிராவில் மட்டும் 52 பேர் நோய் தொற்றால் உயிரிழப்பு

May 15 2021 10:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 52 பேர் Black Fungus தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகளினால் ஏற்படும் Mucor mycosis எனப்படும் Black Fungus தொற்று, கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த தொற்றினால், கண், மூக்கு மற்றும் மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது. தொற்று அதிகமாகும்போது நோயாளிகள் கண் பார்வையையே இழக்கும் அபாயம் உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் Black fungus தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாரஷ்டிர மாநிலத்தில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 52 பேர் Black fungus தொற்றால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பிளாக் Black fungus தொற்றால் உயிரிழந்தோரின் பட்டியலை மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00