கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

Apr 22 2021 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுமென அம்மாநில முதல்வர் திரு.பினராயி விஜயன் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய உள்ள சூழ்நிலையில் எந்தவித முழு ஊரடங்கையும் அரசு செயல்படுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அதற்குபதிலாக மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு திரு.பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். மாநிலங்களின் நிலையை அறிந்து மத்திய அரசு இலவசமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00